எதிர்கால பெரிசுகளும் இந்தகால நமீதாவும்!
ஐம்பதை தாண்டிய பெரிசுகளுக்கு தெரியும் ஜெயமாலினியின் அருமை. நவீன ஜெமாலினியாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் நமீதா, ஜெயமாலினி நடித்த படத்தின் ரீமேக்கில் நடித்தால் எப்படியிருக்கும்? இப்போதிருக்கிற யூத்துகள், ஐம்பதில் அசைபோட சவுகர்யமாக இருக்கும்! இதைதான் எதிர்கால திட்டம் என்பார்களோ? ஜெயமாலினி நடித்த ஜெகன்மோகினி படத்தை மறுபடியும் எடுக்க போகிறார்கள். ஹீரோயின் நம்ப 60 கிலோ ஐஸ்கிரீம் நமீதாவேதான். புடவை கட்டி நடிக்க ஆசையாகதான் இருக்கிறது. ஆனா என்னோட உடல்வாகுக்கு எந்த டிரஸ்சில் நடித்தாலும் கவர்ச்சியாதான் இருக்கும் என்கிற நமீதாவின் அப்பா சூரத் நகரில் பெரிய துணி வியாபாரி. அவ்வப்போது சந்தடியில்லாமல் தியேட்டருக்கு போய் தன்னுடைய பர்ஃபாமென்ஸ் ரசிகர்களுக்கு எந்தளவுக்கு போதை ஏற்றுகிறது என்பதையும் கவனித்து வருகிறார் நமீ. சின்ன சின்ன மூவ்மென்ட்ஸ் ஆகட்டும், வேகமான ஆட்டம் ஆகட்டும், எல்லாத்தையும் கைதட்டி ரசிக்கிறாங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு! சொல்லும்போதே புல்லரிக்கிறது நமீதாவுக்கு.
இம்மாம் பெரிய ஐஸ்கிரீமுக்குள்ளும் சூடாக புழுங்கிக் கொண்டிருக்கிறது ஒரு விஷயம். கெட்டவன் ஷ§ட்டிங் தள்ளி போகுதாமே? சிம்புவோட ஜோடி சேர்ந்து இன்னொரு ஏரியாவை கலக்கலாம் என்று பார்த்தால், எப்போ தேதி கேட்பாங்க? எப்போ ஷ§ட்டிங் ஆரம்பிப்பாங்க? எதுவுமே தெரியலையே. ஆனா, எப்போ ஆரம்பிச்சாலும், நான் இருக்கேன் அந்த படத்திலே! அதுமட்டும் உறுதி என்கிறார் நம்பிக்கையோடு! சிம்பு…கேட்குதா நமீதா சொல்றது?
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...