குளிர்ந்த நீரை பருகுவதனால் ஏற்படும் ஆபத்துக்கள்..!!

Read Time:1 Minute, 5 Second

timthumb (5)சீனா, ஜப்பான் போன்ற நாட்டு மக்கள் தங்கள் உணவிற்கு பிறகு குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்தது சூடான நீர் பருகுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீரை பருகுவதனால், நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு வினைபுரியும்.

இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சப்படுவதால் இது குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில் கொழுப்புகளாக மாறி புற்றுநொய் ஏற்பட வழிவகுக்கும்.

ஆகவே நாம் உணவிற்கு பிறகு சூடான நீர்; அல்லது சூப் குடிப்பது நன்று.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தில் மூவர் பலி 16 பேர் காயம்!!
Next post மலையக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்குமா சக்தி?.. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த துரோகியா ரங்கா?? -சகலகலா வல்லவன் (கட்டுரை)!!