கொழும்பு உட்பட சில பிரதேசங்களில் நீர் விநியோகம் துண்டிப்பு!!

Read Time:46 Second

1526769851Tapகொழும்பு, கோட்டே, கடுவல, மகரகமைப் பகுதி, கொலன்னாவை, பொரலஸ்கமுவ நகரசபைப் பகுதி, கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியாவை பிரதேச சபை பகுதி போன்ற இடங்களில் தற்பொழுது நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

முக்கியமான திருத்த வேலைகள் காரணமாகவே இந்த பகுதிகளில் நீர் விநியேகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய போட்டிக்கு விஷேட பாதுகாப்பு!!
Next post விபத்தில் மூவர் பலி 16 பேர் காயம்!!