தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தப்படும் – மஹிந்த!!

Read Time:48 Second

1370261917Mahindaதமது அரசாங்கத்தின் கீழ் பச்சைத் தேயிலை கொழுந்து கிலோ கிராம் ஒன்றிற்கு 90 ரூபா வரை விலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லுனுகல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முப்படையினரின் ஓய்வூதிய திருத்தம் மஹிந்தவின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது – பிரதமர்!!
Next post முன்னாள் பிரதேச சபை தலைவர்கள் இருவர் ஐ.தே.க. வில் இணைவு!!