வட மாகாண சபையில் சிவாஜிலிங்கம் குழப்பம்!!

Read Time:1 Minute, 24 Second

93755358sivaவட மாகாண சபை அமர்வு இன்று இடம்பெற்று வரும் நிலையில் அதில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் பங்கேற்றுள்ளார்.

வட மாகாண சபை உறுப்பினர்களாக உள்ள த.சித்தார்த்தன், க.சிவநேசன், க.சிவமோகன், எம்.கே. சிவாஜிலிங்கம், இ.அங்கஜன், ஜயதிலக ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இவர்களில் ஐந்து பேர் தற்போதைக்கு விடுப்பு பெற்றுள்ளனர். ஆனால் சிவாஜிலிங்கம் மாத்திரம் விடுப்பு பெறவில்லை.

இந்நிலையில் விடுப்பு பெறாமல் சிவாஜிலிங்கம் இன்றைய மாகாண சபை அமர்வில் பங்கேற்க சென்றபோது அவை தலைவர் சிவிகே.சிவஞானம் அவரை சபையை விட்டு வெளியேறக் கூறியுள்ளார்.

எனினும் விடுப்பு பெற வேண்டும் என்று சட்டத்தில் இல்லை என்று கூறி சிவாஜிலிங்கம் தொடர்ந்து சபை நடவடிக்கையில் பங்கேற்று வருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொத்தை பிரித்து கேட்டு தொல்லை: மகனை வெட்டி கொன்ற தந்தை
Next post நாட்டு மக்களின் எதிர்காலமே எமது நோக்கம் – பிரதமர்!!