இங்கிலாந்தில் சவுதி அரேபியா மன்னர்

Read Time:1 Minute, 10 Second

சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்து நாட்டுக்கு சென்று இருக்கிறார். 83 வயதான அவர், அந்த நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். அவரை இங்கிலாந்து ராணி தங்க சாரட்டு வண்டியில் வரவேற்று அழைத்துச்சென்றார். அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு மனித உரிமை ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது இடங்களில் தூக்கு தண்டனைகளை நிறைவேற்றும் கொடூர பழக்கமும் கைதிகளை சித்ரவதை செய்வதையும், பெண்களை பாரபட்சமாக நடத்துவதையும் வழக்கமாக கொண்ட நாட்டின தலைவருக்கு ஏன் சிறப்பு மிகு வரவேற்பு அளிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதனால் அந்த நாட்டில் பெரிய சர்ச்சை எழுந்து உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அரியவகை பறவைகளை சுட்டது ஏன்?: இங்கிலாந்து இளவரசரிடம் போலீசார் விசாரணை
Next post சம்பளஉயர்வு கோரி: துபாயில் போராட்டம் நடத்திய 90 இந்தியர்கள் மீது வழக்கு பதிவு