ஊழல்வாதிகள் கையில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை வழங்கக் கூடாது!!

Read Time:1 Minute, 5 Second

386814353780612460sarathfon2கடந்த ஆறு மாத காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கவில்லை என ஜனநாயகக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கெக்கிராவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் செல்வதாக தெரிவித்தார்.

அரசியல்வாதிகளுக்கு தலைசாய்க்காது சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு ஒன்றை கட்டியெழுப்ப தமது கட்சி முன்வரும் என அவர் குறிப்பிட்டார்.

ஊழல்வாதிகள் கையில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கையளிக்கக் கூடாதென சரத் பொன்சேகா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவையில் எய்ட்ஸ் பாதித்த தம்பதி தற்கொலை முயற்சி: மனைவி சாவு–கணவருக்கு தீவிர சிகிச்சை!!
Next post ஸ்ரீசுக புதிய தொகுதி அமைப்பாளர்கள் இருவர் நியமிப்பு!!