பிரேமலால் ஜயசேகர தொடர்ந்து விளக்கமறியலில்!!

Read Time:1 Minute, 16 Second

2061025221Premalalமுன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்ட்ட போது அவரை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுல்ல நீதவான் தினேஷ் லக்மால் பெரேரா உத்தரவு பிறப்பித்ததாக எமது அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பிரதியமைச்சர் உட்பட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி பிரதியமைச்சருடன் சேர்த்து மற்ற ஐந்து பேரையும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரத் டி ஆப்ருவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ்!!
Next post மஹிந்த தோல்வியடைவார்: ஜனாதிபதியின் விஷேட உரை!!