போலி கடவுச்சீட்டில் இத்தாலி செல்ல முயன்றவருக்கு நடந்த கதி!!

Read Time:44 Second

1854027641kattuபோலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவு சந்தேகநபரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்த பொலிஸார், நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் புகையிரதம் முன் பாயந்து 03 பேர் தற்கொலை!!
Next post சரத் டி ஆப்ருவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ்!!