முக்கிய கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெறுவோர் இவர்கள்தான்!!

Read Time:4 Minute, 40 Second

253894849Untitled-1பாராளுமன்ற தேர்தலில் 196 உறுப்பினர்கள் மக்கள் வாக்குகள் மூலமும் 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படுவர்.

அந்தந்த கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியலுக்கான ஆசனங்கள் வழங்கப்படும்.

இதன்படி பிரதான அரசியல் கட்சிகள் மூன்று தேசியப் பட்டியலில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ள மக்கள் பிரதிநிதிகளின் பெயர் பட்டியலை ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில்,

ஏ.எச்.எம்.பௌசி
ஜீ.எல்.பீரிஸ்
டிவ்.குணசேகர
திஸ்ஸ விதாரண
மொஹமட் குஷேன் ரிஸ்வி ஷெரீப்
சரத் அமுணுகம
திஸ்ஸ அத்தநாயக்க
டிலான் பெரேரா
ஜெயரத்னம் ஶ்ரீரங்கா
ரெஜினோல்ட் குரே
ஜீவன் குமாரதுங்க
டிரான் அலஸ்
மலித் ஜெயதிலக
ஷிரான் விரன்த லக்திலக
கோல்வின் குணரத்ன
பிரபா கணேஷன்
பைசர் முஸ்தபா
ரஜீவ் விஜேசேகர
கபில குணசேகர
டி.ஏ.ரத்னபால
எச்.எம்.சரித ஹேரத்
கருப்பையா கணேசமூர்த்தி
லேஸ்லி தேவேந்திர
சோமவீர சந்திரசிறி
எம்.எச்.எம்.உதுமா லொப்பை
ஜயந்தவீரசிங்க
பியசிறி விஜேநாயக்க
எம்.எச்.எம்.முஸாமில்
கிவிந்து குமாரதுங்க

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் விபரம்

மலிக் சமரவிக்ரம
கரு ஜெயசூரிய
டி.எம்.சுவாமிநாதன்
அனோமா கமகே
கே.வோலயுதம்
மொஹமட் தம்பி ஹசன் அலி
அஹமட் மொஹமட் ஜமில்
அதுரலிய ரத்ன தேரர்
ஜயம்பதி விக்ரமகே
திலக் ஜனக மாரபன
சந்திரஜித் ஆச்ஞாபோத மாரசிங்க
நிஷாம் காரியப்பர்
எம்.கே.டி.எஸ்.குணவர்தன
முஹமட் அசாத்சாலி
ஏர்வின் வீரக்கொடி
ராஜா உஸ்வட்டகெய்யாவ
விமல் ஜயசிறி
சுரநிமல ராஜபக்ஷ
வினிஸ்டன் பதிராஜா
சிறினால்த மெரே
ஏ.சசிதரன்
சாவுல் ஹமீட்
கிரிஷாந்த குரே
அப்துல் ரவூப் அப்துல் கபீஸ்
முஹமட் ஹபீர் முஹமட் சல்மன்
ஓமல்பே சோபித்த தேரர்
முஹமட் ரவூப் முஹமட் நாஜா
கே.யோகதாஸ் பஞ்சரத்னம் ராம்
டீ.வி. குணரத்ன

மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியலில்,

சரத் சந்திரசிறி மாயாதுன்ன – முன்னாள் கணக்காய்வாளர்
அருண கிஸ்மால் வர்ணசூரிய – சிரேஷ்ட வழக்கறிஞர்
உபுல் குமாரப்பெரும – சிரேஷ்ட வழக்கறிஞர்
ஏ.ஜே.ருகுணுஹேவா – பேராசிரியர்
சால்ஸ் தயானந்த – விரிவுரையாளர்
கே.எஸ்.சந்திரபோஸ் – கலாநிதி
சுசிரிபால மானவடு – பேராசிரியர்
கபில பெரேரா – பேராசிரியர்
பியதாஸ ரணசிங்க – பேராசிரியர்
ஜனக குமாரசிங்க – சிரேஷ்ட விரிவுரையாளர்
அல்ஹாச் மொஹமட் இப்ராகிம் – வர்த்தகர்
எஸ்.சஜிவ சாமிகர – சுற்றுச் சூழல் ஆர்வலர்
எஸ்.அந்தனி ஜீவா – கலைஞர்
விநி ஹேட்டிகொட – சிரேஷ்ட விரிவுரையாளர்
நயோமி பிரியந்தி ரத்நாயக்க – வர்த்தகர்
அருன் ஹேமச்சந்திர – நிறைவேற்று அதிகாரி
சரணபால ஜெயசூரிய – நடிகர்
அனுருத்த ஜயசிங்க – சினிமா கலைஞர்
அனுர ஶ்ரீநாத் – நடிகர்
ஜனசேன ஹேவகே – சிரேஷ்ட விரிவுரையாளர்
விமலசிறி புஞ்சிஹேவா – சிரேஷ்ட விரிவுரையாளர்
எச்.எப்.ஷிப்லி மௌலானா – ஆங்கில ஆசிரியர்
ரோஹித பண்டார – சமூக சேவகர்
மஞ்சுல சமரசேகர – சமூக சேவகர்
தம்மிக குமுது பொன்சேகா – வர்த்தகர், முகாமையாளர்
மஹிந்த தென்னக்கோன் – வர்த்தகர்
காந்தி புஸ்பலதா – ஓய்வு பெற்ற ஆசிரியை
எஸ்.ஜீ.கே.அந்தனி ஜயசிறி – வர்த்தகர்.
ஜானக அதிகாரி – வழக்கறிஞர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புங்குடுதீவு வித்தியாவின் படுகொலையில் அரசியலா? சட்டத்தரணி தவராசா ஒதுங்கியது நியாயமா??.. -உண்மைத் தமிழன். (சிறப்புக் கட்டுரை)
Next post மாற்றியமைக்கப்பட்ட தேசியக் கொடி சர்ச்சை – விசாரணைகள் நிறைவு!!