மேஜையை குப்பை மேடாக வைத்திருப்பவர்கள் உழைப்பாளிகளாம்: பிரபல எழுத்தாளர் சொல்கிறார்!!

Read Time:1 Minute, 32 Second

950a9299-04c3-4863-8a41-a90e74037092_S_secvpfநீங்கள் உங்கள் வீட்டில் மேஜையில் பொருட்களை தாறுமாறாக போட்டு வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு ஓர் நற்செய்தி உள்ளது.

அலுவலகங்களில் குப்பையாக மேசையை வைத்திருப்பவர்கள் உண்மையில் நல்ல உழைப்பாளியாக இருப்பார்கள் என்று ‘எ பர்பெக்ட் மெஸ்’ என்ற புத்தகத்தை எழுதிய எரிக் ஆப்ரஹாம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களின் மேசையில் எல்லாம் கலைந்து இருப்பதற்கு அவர்கள் வேலையை வேக வேகமாக செய்வது காரணமாக இருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

மோசமாக இருக்கும் மேசையில், முக்கியத்துவமான பொருட்கள் எளிதில் எடுக்கும் வகையில் இருக்கும். ஏனெனில், அதிக தேவை இல்லாத பொருட்கள் மேசையில் அடிப்பகுதியில் இருக்கும். ஆகையால், முக்கியமானவை அனைத்தும் மேலாகவே இருக்கும்.

அறிவியல் வல்லுநரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மேசைகூட எப்போதுமே சுத்தமாக இருந்ததில்லையாம். அதனால், இந்த விஷயத்தில் யார் கருத்தைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துர்க்மெனிஸ்தான் தலைநகரில் யோகா மையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!!
Next post வணக்கத்துக்குறிய மல்தெனியே ஜினலங்கார பிக்கு காலமானார்.!!