விவாகரத்து கேட்கும் நடிகர்….!!

Read Time:1 Minute, 32 Second

bipasha1ஜான் அபிரகாம் இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவருடன் ‘‘ஹவுஸ்புல் 2’’ படத்தில் அசின் ஜோடியாக நடித்தார். இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து எடுத்த ‘‘மெட்ராஸ் கேப்’’ படத்தில் நடித்து தமிழர்கள் எதிர்ப்புக்கும் உள்ளானார்.

ஜான் அபிரகாமும் இந்தி நடிகை பிபாசாபாசும் ஏற்கனவே காதலித்தனர். பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள்.

அதன் பிறகு வங்கியில் பணியாற்றும் பிரியா ருன்சாலுக்கும், ஜான் அபிரகாமுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். மகிழ்ச்சியாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் தற்போது புயல்வீச துவங்கியுள்ளது. இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

பிரியாவும் ஜான் அபிரகாமும் பேசி பல நாட்கள் ஆகிவிட்டதாம். விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வக்கீல்களுடன் ஜான் அபிரகாம் ஆலோசித்து வருகிறார். விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்யாணம் வேண்டாம்… நம்பிக்கை இல்லை…!!
Next post பாகுபலி (திரைவிமர்சனம்)!!