பள்ளியில் சேருவதற்காக பைக்கில் சென்றபோது சாலையோர மரம் விழுந்து 16 வயது சிறுமி பலி!!

Read Time:1 Minute, 10 Second

1c1ee874-798b-4c22-b113-c3b832ce79a8_S_secvpfகேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் நஹட்டா (16). அப்பகுதியின் அருகாமையில் உள்ள வாலப்பட்டினம் மேல்நிலைப் பள்ளியில் சேருவதற்காக தனது உறவினரான பைசல் (25) என்பவருடன் இவர் இருசக்கர வாகனத்தில் இன்று சென்று கொண்டிருந்தார்.

நாரத் என்ற பகுதி வழியாக சென்றபோது மாலை 3.30 மணியளவில் சாலையோர மரம் திடீரென சரிந்து இவர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது விழுந்தது. மரத்தின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்த நஹட்டாவையும், பைசலையும் அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு, கண்ணூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நஹட்டா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கழிவு நீர் தொட்டியை தூர்வார சென்ற தொழிலாளி விஷவாயு தாக்கி பலி: மற்றொருவர் உயிர் ஊசல்!
Next post வீடு புகுந்து சிறுமி கற்பழித்து கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை- வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!