பிலிம் பேர் விருது வென்றவர்கள் பட்டியல்…!!
62-வது பிலிம்பேர் விருதை வென்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ‘கத்தி’ படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடன இயக்குனர் ஆகிய விருதுகளுக்கு இந்த படம் தேர்வாகியுள்ளது.
மேலும், தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், அனிருத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘மெட்ராஸ்’ படத்தில் சிறப்பாக நடித்த ரித்விகாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ‘ஜிகர்தண்டா’ படத்தில் அதிரடி வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘குக்கூ’ படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்த மாளவிகா நாயர் சிறந்த நடிகை விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
பிலிம்பேர் விருது வென்றவர்களின் முழு பட்டியல்
சிறந்த படம் – கத்தி
சிறந்த இயக்குனர் – ஏ.ஆர்.முருகதாஸ் (கத்தி)
சிறந்த நடிகர் – தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த நடிகை – மாளவிகா நாயர் (குக்கூ)
சிறந்த துணை நடிகை – ரித்விகா (மெட்ராஸ்)
சிறந்த துணை நடிகர் – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (அழகே அழகே – சைவம்)
சிறந்த பின்னணி பாடகர் – பிரதீப் குமார் (ஆகாயம் தீப்பிடிச்சா – மெட்ராஸ்)
சிறந்த பின்னணி பாடகி – உத்ரா உன்னிகிருஷ்ணன் (அழகே அழேகே – சைவம்)
சிறந்த நடன கலைஞர் – ஷோபி (செல்பிபுள்ள – கத்தி)
சிறந்த ஒளிப்பதிவாளர் – பி.எஸ்.வினோத் (மனம்)
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating