ஆக்ராவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 பேர் கைது!!

Read Time:1 Minute, 12 Second

ee82b412-07de-43f6-a28a-76dff07a5a1c_S_secvpfஆக்ராவில் ரெயில்வே போலீசார்(GRP) நடத்திய அதிரடி சோதனையில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ரெயில்வே சூப்பரண்டண்ட் கண்ணா கூறுகையில், “ ரெயில்வே நிலைய எல்லைகளில் அசுத்தம் செய்வது பொதுமக்களின் வழக்கமாகிவிட்டது. சரியான முறையில் சுத்தம் செய்யப்படும் ரெயில் நிலையங்கள் கூட பொதுமக்களின் நடவடிக்கையால் அசுத்தமாகிவிடுகிறது. எனவே இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்க நேற்று முன்தினம் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 109 பேரைக் கைது செய்துள்ளோம்.” என்றார்.

கைது செய்யப்பட்டவர்கள் தாங்கள் செய்த குற்றத்தின் தன்மைக்கேற்ப ரூபாய் 100 முதல் 500 வரை அபராதம் கட்டிய பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவரையும் மகனையும் கொன்று விடுவதாய் மிரட்டி இல்லத்தரசியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்!!
Next post குஜராத் வெள்ளத்திற்கு மேலும் 4 ஆசிய இன சிங்கங்கள் பலி: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!!