கணவரையும் மகனையும் கொன்று விடுவதாய் மிரட்டி இல்லத்தரசியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்!!

Read Time:1 Minute, 24 Second

658a20eb-03a0-4c11-9cc6-8c11a18298e7_S_secvpfதன்னுடைய விருப்பத்திற்கு இணங்காவிடில் கணவரையும் மகனையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய கொடூரனால் இல்லத்தரசி ஒருவர் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகியுள்ள சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் அம்பர்நாத் நகராட்சியில் உள்ள நெவாலி பகுதியில் வசித்து வரும் அப்பா பருலேகர், அதே பகுதியில் வசிக்கும் 30 வயதான இல்லத்தரசி ஒருவரை அவரது கணவர் மற்றும் மகனை கொன்று விடுவதாக மிரட்டி கடந்த ஒன்றரை வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இந்நிலையில், கடந்த 25-ம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் 4 பேருடன் நுழைந்த அந்த கொடூரன், இரும்புக் கம்பியால் அந்தப் பெண்ணை பலமாகத் தாக்கியுள்ளான். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் சீடர் கொடுத்த கற்பழிப்பு புகார்: கோர்ட்டில் நித்யானந்தா ஆஜர்!!
Next post ஆக்ராவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 பேர் கைது!!