சூரிய வெப்பத்திலிருந்து உடலை பாதுகாப்பதற்காக கிறீம் பூச வேண்டிய நேரம் குறித்து எச்சரிக்கும் நவீன பிகினி..!!!

Read Time:2 Minute, 47 Second

timthumbசூரிய வெப்பத்திலிருந்து உடலை பாதுகாப்பதற்காக கிறீம் பூச வேண்டிய நேரம் குறித்து எச்சரிக்கும் நவீன பிகினி-

கடற்­க­ரை­களில் சூரிய குளி­யலில் ஈடு­ப­டு­ப­வர்கள், எந்த வேளையில் சூரி­யக்­க­திர்­க­ளி­ட­மி­ருந்து உடலை பாது­காப்­ப­தற்­கான கிறீம்­களை பூசிக்­கொள்ள வேண்டும் என அறி­வு­றுத்தும் சாதனம் இணைக்­கப்­பட்ட நீச்­ச­லு­டையை (பிகினி) பிரான்ஸை சேர்ந்த நிறு­வ­ன­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த பிகி­னியில் அல்ட்­ரா­வ­யலட் சென்சர் கொண்ட சிறிய சாத­ன­மொன்று இணைக்­கப்­பட்­டி­ருக்கும். சூரிய வெப்பம் அதி­க­ரிக்­கும்­போது, தோலை பாது­காத்துக் கொள்­வ­தற்­காக கிறீம்­களை பூச வேண்­டி­யது குறித்து பிகி­னியை அணிந்­தி­ருப்­ப­வ­ருக்கு சமிக்ஞை அனுப்­பப்­படும்.

வட அரைக்­கோள பிராந்­திய நாடு­களில் கோடைப்­ப­ருவம் ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் ஸ்பினலி டிஷைன் எனும் நிறு­வ­னத்தால் இந்த பிகினி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஒருநாள், சூரிய வெப்­பத்தால் உடல் பாதிப்­ப­டைந்த ஒரு­வரை கண்­ட­போது தனக்கு இந்த பிகினி குறித்த யோசனை தோன்­றி­ய­தாக இந்­நி­று­வ­னத்தின் தலை­வி­யான மேரி ஸ்பினலி தெரி­வித்­துள்ளார்.

149 யூரோ (சுமார் 21,800 ரூபா) விலையில் இந்த பிகினி விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது.

இக்­கண்­டு­பி­டிப்பு குறித்து மருத்­துவ நிபு­ண­ரான கிளோடின் பிளான்செட் பார்டன் கருத்துத் தெரி­விக்­கையில், “இந்த சாதனம் சுவா­ரஷ்­ய­மா­னது.

ஏனெனில், சூரிய கதிர்­க­ளி­லி­ருந்து உடலை பாது­காப்­ப­தற்­கான எச்­ச­ரிக்­கையை விடுக்கும் எதுவும் சிறந்ததே.

ஆனால், சூரிய வெப்பத்திலிருந்து உடலை பாதுகாப்பாதற்கான மிகச் சிறந்த வழி உடலை ஆடையால் மூடியிருப்பதே எனத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைவன் பேச்சுக்கு மாத்திரமே பணிவேன் – அநுர!!
Next post மாணவிகளை விட்டு கழிப்பறையை கழுவ வைத்த தலைமையாசிரியர்:தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!!