பாடசாலை காணியில் மாணவன் சடலமாக மீட்பு!!

Read Time:44 Second

2053297111529112168deathchalk2உடவலவ – மிரிஸ்வெல்பொத்த பாடசாலைக்கு அருகில் உள்ள காணியில் இருந்து மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று (15) காலை மீட்கப்பட்டதாக உடவலவ பொலிஸார் தெரிவித்தனர்.

11ம் தரத்தில் கல்வி பயிலும் 17 வயது மதிக்கத்தக்க மாணவனின் சடலமே வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

மாணவன் நேற்று முதல் காணாமல் போனதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உசிலம்பட்டி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை எரித்துக் கொன்ற சப்–இன்ஸ்பெக்டர் மனைவி!!
Next post பொங்கும் எரிமலைக்குள் கம்பீரமாக இறங்கிய வாலிபர்: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!!