இந்தி கஜினி படத்தை எடுத்தது யார்?: கூகுளின் அட்டகாசமான பதில்!!

Read Time:1 Minute, 50 Second

d143f796-b293-482c-a7b3-2cc2498963ad_S_secvpfகூகுள் தேடுபொறியில் (Search engine) கிறிஸ்டோபர் நோலன் படங்கள் என்று டைப் செய்யும்போது கிடைக்கும் அட்டகாசமான, அதேசமயம் சிக்கலான பதில் பலரையும் ஆச்சிரியப்பட வைத்துள்ளது. இந்தியர்களுக்கு ஹாலிவுட் படங்கள் என்றால் தனி பிரியம்தான்.

மேலும் ஹாலிவுட் படங்களை பற்றிய அறிவும், ஆர்வம் அவர்களுக்கு அதிகம். எனவே ‘தி டார்க் நைட் ட்ரையாலஜி’ மற்றும் ‘இன்செப்சன்’ படங்களை எடுத்தவர்தான் இந்தி ‘கஜினி’ படத்தையும் எடுத்தவர் என்று சொன்னால் கிறிஸ்டோபர் நோலனின் தீவிர ரசிகர்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள். ஆனால் கூகுள் அப்படிதான் கூறுகிறது.

கூகுளில் கிறிஸ்டோபர் நோலன் படங்கள் என்று டைப் செய்யும் அவரின் படங்கலுடன், ஏ.ஆர். முருகதாஸ் முதலில் தமிழில் எடுத்துவிட்டு, பின்னர் இந்தியிலும் எடுத்த கஜினி படமும் வருகிறது. இதை கூகுள் தவறாக காண்பிக்கிறது என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் கிறிஸ்டோபர் நோலனிற்கு பெரும் புகழை பெற்று தந்த அவரின் முதல் படமான ’ மெமோண்டோ’ வின் தலுவல்தான் கஜினி படம்.

எனவே கூகுளின் பதில் சரியா? தவறா? என்ற சிக்கலான கேள்வி எழுகிறது. சரி இப்போது நீங்கள் சொல்லுங்கள் கஜினி முருகதாஸ் படமா? இல்லை கிறிஸ்டோபர் நோலன் படமா?.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஷ்மீரில் கடைக்காரர் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறிச்செயல்!!
Next post தாயின் கள்ளக்காதலனின் மூர்க்கத்தனமான தாக்குதலில் 4 வயது சிறுவன் பலி!!