கருப்பு அங்கியும், நமீதாவும்
முதல் முறையாக நமீதா கருப்பு அங்கி போட்டு நீதிபதி முன்பு சட்டப் பிரிவுகளை அக்கு வேறு ஆணி வேறாக எடுத்து வைத்து வாதம் புரியப் போகிறார். நமீதா வக்கீலுக்குப் படித்து விட்டாரோ என்று பயந்து போய் விட வேண்டாம். சரத்குமாருடன் இணைந்து நடிக்கவுள்ள 1977 படத்தில்தான் வக்கீல் வேடத்தில் நடிக்கப் போகிறாரார் நமீதா. தமிழ் சினிமாவில் வக்கீல்களும், அவர்களின் வாதங்களும், சிவப்பு நிற கோர்ட் கட்டடங்களும் ரொம்ப பாப்புலர். அதிலும் விதி படம் வந்ததற்குப் பிறகு கோர்ட் காட்சிகள் தமிழ் சினிமாவில் கொஞ்ச காலமாக அதிகமாகவே இடம் பெற்றன. பட்டி தொட்டியெங்கும் விதி பட வசன கேசட்டைப் போட்டு தாக்கி வந்தனர். இடையில் சற்றே அதன் தாக்கம் குறைந்திருந்தது. அப்படிப்பட்ட சிறப்பான கோர்ட் காட்சி மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. 1977 படத்தில் பரபரப்பான கோர்ட் காட்சிகள் இடம் பெறவுள்ளதாம்.
அதை விட படு சூடாக நமீதா வக்கீல் வேடத்தில் அசத்தப் போகிறார். சமீப காலத்தில் வக்கீல் வேடத்தில் முன்னணி நடிகைகள் யாரும் நடித்ததில்லை. முதல் முறையாக நமீதாதான் அந்த பெருமையைப் பெறப் போகிறார்.
வக்கீல் வேடம் என்பதால் நீண்ட வசனங்களைப் பேச வேண்டும் என்பதால் இப்ேபாதே அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறாராம் நமீதா. என்னதான் டப்பிங் வாய்ஸ் கொடுக்கப்பட்டாலும் கூட, சரியான முறையில் வாயசைக்க வேண்டும், முகத்தில் அதற்குரிய உணர்ச்சிகளை காட்ட வேண்டும் என்பதால் மெனக்கெட்டு பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறாராம் நமீதா.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...