இஸ்லாமியர்கள் போராட்டம் எதிரொலி: யோகா தின நிகழ்ச்சியிலிருந்து சூரிய நமஸ்காரம் நீக்கம்!!

Read Time:1 Minute, 39 Second

fb1cd666-31dc-4ad1-9809-44fd253f1577_S_secvpfசர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், யோகா தினத்தில் செய்யும் ஆசனங்களில் ‘சூரிய நமஸ்காரம்’ செய்யப்படுமென்றும், அனைத்து பள்ளிகளிலும் ‘சூரிய நமஸ்காரம் கட்டாயமாக்கப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அகில இந்தியா முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இது குறித்து அகில இந்தியா முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய உறுப்பினர் கமல் ஃபருக்கி கூறுகையில், “சூர்ய நமஸ்காரத்தை பள்ளிகளில் கட்டாயப்படுத்தக் கூடாது, ஏனென்றால் இஸ்லாமியர்கள் அல்லா முன்னர் மட்டும் தான் தலை வணங்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில் சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் யோகா தின நிகழ்ச்சிகளிலிருந்து சூரிய நமஸ்காரம் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல் அனைத்து பள்ளிகளிலும் சூரிய நமஸ்காரத்தை கட்டாயமாக்குவதையும் நீக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்பினர் தேசிய அளவில் போராட்டம் நடத்த உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காங்கிரசில் இணைந்த 102 வயது பாட்டிக்கு பஞ்சாயத்து தலைவர் பதவி!!
Next post குரும்பூர் அருகே பெட்ரோல் ஊற்றி மனைவியை எரித்துக்கொன்ற வியாபாரி!!