ஒரு பெண்ணை அறைய சொன்னால் இந்திய சிறுவர்கள் என்ன செய்வார்கள்?- சோதனை வீடியோ!!

Read Time:52 Second

77388a08-6967-4ed8-b045-388b41c9c814_S_secvpfஇந்த வருட தொடக்கத்தில் இத்தாலியில் உள்ள Fanpage.it என்ற இணையதளம் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் ‘slap her'(அவளை அறை) என்ற சமூக பரிசோதனையை நடத்தியது. இதன் மூலம் குழந்தைகள் மனதை புரிந்து கொள்வதும், அவர்கள் மனதில் பெண்களிடம் வன்முறையாக நடந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தையும் விதைப்பதே இந்த பரிசோதனையின் நோக்கம்.

இதே போன்ற பரிசோதனையை Ufaan.org என்ற இணையதளம் இந்தியாவில் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் செய்தது. பெண்ணை அறைய சொன்னதும் அவர்களிடமிருந்து வரும் பதில் பலரை நெகிழவும் யோசிக்கவும் வைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எமர்ஜென்சி லைட்டுகளில் மறைத்து ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்: கேரள விமான நிலையத்தில் சிக்கியது!!
Next post 78 வயதில் மலர்ந்த காதல்: 58 வயது பெண்ணை மணந்த முதியவர் – திருமணத்தை முன்னின்று நடத்திய குடும்பத்தினர்!!