நட்பு நாயகன் விருது தனுஷ்க்கு…!!

Read Time:1 Minute, 11 Second

dhanush001தமிழில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் மிகப் பிரபலமானவர் தனுஷ்.

இவருக்கு ஹிந்தியிலும் தற்போது நல்ல வரவேற்பு, ராஞ்சனா, ஷமிதாப் போன்ற படங்கள் அவரை இந்திய அளவில் யாரென்று திரும்பி பார்க்க வைத்தது. இந்நிலையில் பாலிவுட்டில் மிக பிரபலமான இணையதளம் ஒரு வாக்கெடுப்பு நடத்தியது.

அதாவது ட்விட்டர் தளத்தில் ரசிகர்களின் நண்பனாகவும், அன்பாகவும் பழக கூடிய தென்னிந்திய நட்சத்திரம் யார் என்ற முடிவில் 47 சதவிகிதம் பெற்று தனுஷ் முதலிடத்தில் உள்ளார்.

அவரை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் 30 சதவிகிதமும், த்ரிஷா 20 சதவிகிதமும் மற்றும் சிம்பு 9 சதவிகிதமும் பெற்றுள்ளனர்.

இதன் அடிப்படையில் ரசிகர்களின் நட்பு நாயகன் என்ற பெயரில் பாலிவுட் இணையதளம் தனுஷ்க்கு இந்த விருதை அளித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூர்யா வேண்டாம் – மறுக்கும் நடிகை..!!
Next post என் திருமணத்தை கடவுள் தான் தீர்மானிக்கனும்…!!