உடற்பயிற்சி கூடத்தில் தவறி விழுந்தார்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவிக்கு எலும்பு முறிவு!!

Read Time:1 Minute, 8 Second

ddcc28ef-7276-4714-8f18-d480466a86b0_S_secvpfஆந்திர பிரதேச முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் வீடு ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ளது. அவரது மனைவி புவனேஸ்வரி, இன்று காலையில் தனது வீட்டில் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவரது வலது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மணிக்கட்டில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால் அவருககு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் உறவினர்கள் உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்று புவனேஸ்வரியை பார்த்து நலம் விசாரித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் வகுப்பில் முதலிடம் பிடித்த பார்வையற்ற மாணவர்!!
Next post சாக்லேட் தருவதாக ஆசைகாட்டி 4 வயது சிறுமியை சீரழித்த 58 வயது ஆசாமி கைது!!