பூசணிக்காய் அளவுக்கு பீட்ரூட்களை விளைவித்து உ.பி. விவசாயி சாதனை!!

Read Time:1 Minute, 9 Second

1f2e594a-9b82-4c7e-a8b2-64201c395d7e_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒவ்வொன்றும் சுமார் 4 கிலோ எடை கொண்ட பீட்ரூட் கிழங்குகளை விளைவித்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளனர்.

சாதாரணமாக ஒரு பீட்ரூட் சுமார் 250 கிராம் எடை கொண்டதாக மட்டுமே இருக்கும், இங்குள்ள ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயியான புல்சிங் என்பவர் அதைவிட 8 மடங்கு எடைகொண்ட பீட்ரூட்களை விளைவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் விதைத்து, தற்போது, சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் 5 ஆயிரம் கிலோ பீட்ரூட்களை விளைவித்து சாதனை படைத்துள்ள இவர், ’பருவமற்ற காலத்தில் பெய்த பெருமழையால் சில பயிர்கள் நாசமாகி விட்டன. இல்லையெனில், ஒரு ஏக்கரில் 7 ஆயிரம் கிலோ மகசூல் கிடைத்திருக்கும்’ என கூறுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 சிறுமிகளின் திருமணம் நிறுத்தம்: போலீஸ்காரர் உள்பட 23 பேர் மீது வழக்கு!!
Next post ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து ஓடும் ரெயிலை நிறுத்திய கொள்ளையர்கள்!!