செக்ஸ் நடிகையை நாடு கடத்த வற்புறுத்தல்…!!
செக்ஸ் படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். இவர் நடித்த ஆபாச படங்கள் உலகம் முழுவதும் பரவி கிடக்கின்றன. இவர் 2012– ல் இந்தி படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். வடகறி என்ற தமிழ் படத்திலும் ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.
இந்தி படங்களிலும் சன்னிலியோன் ஆபாசமாக நடிக்க துவங்கியுள்ளார். தணிக்கை குழுவினர் வெட்டி எறியும் அளவுக்கு அவரது காட்சிகள் மோசமாக உள்ளன. இதனால் சன்னிலியோனை படங்களில் நடிக்க வைக்க கூடாது என எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்து ஜன்ஜக்ருதி சமிதி என்ற இந்து அமைப்பு சன்னிலியோன் மீது மும்பை போலீசில் புகார் அளித்துள்ளது.
அதில் சன்னிலியோன் தனது ஆபாச இணையதளத்தால் இளம் வயதினரிடம் காம உணர்ச்சிகளை தூண்டி விடுகிறார். கலாசார சீரழிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். எனவே சன்னிலியோனை இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளது. சன்னிலியோன் கனடாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating