நடிகருக்காக உடம்பை குறைந்த நடிகை!

Read Time:45 Second

1a063f52-2a00-47fc-a4d2-1815989cb32e_S_secvpfசித்தியுடன் சண்டை, இயக்குனருடன் சண்டை, திருமணம், குழந்தை என பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் அஞ்ச நடிகை தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். இதில் ஒரு படத்தில் இளம் நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிகை நடிக்க இருக்கிறாராம். ஆனால் நடிகை குண்டாக இருப்பதால் அந்த நடிகருக்கு அக்கா போன்று காட்சியளிப்பதாக பலர் கூறினார்களாம். அதற்காக நடிகை நிறைய உடற்பயிற்சி செய்து, தனது உடம்பை பாதியாக குறைத்திருக்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட அதிபர்களை பகைத்துக் கொண்ட நடிகை!!
Next post திருமணம் பற்றி பேசினால் டென்ஷனாகும் நடிகை!