கந்தசாமியில் பெண் வேடமிட்டு ‘சிலிர்க்க’ வைத்த சீயான்!
கந்தசாமியில் பெண் வேடமிட்டு ஜிலுஜிலுவென விக்ரம் காட்டும் கவர்ச்சியைப் பார்த்து நாயகி ஷ்ரியாவே அரண்டு போயுள்ளாராம். வித்தியாச கெட்டப்களில் நடித்துக் கலக்கி வரும் விக்ரம், ஐந்து விதமான வேடங்களில் நடித்து வரும் படம் கந்தசாமி. அதில் ஒன்று பெண் வேடம். பெண் வேடத்தில் விக்ரம் சொக்க வைத்து வருகிறாராம். கூட நடிக்கும் ஷ்ரியாவே பார்த்து பயந்து போகும் அளவுக்கு கிளாமரும் காட்டி கிளுகிளுக்க வைத்துள்ளாராம் விக்ரம். கலைப்புலி தாணுவின் பிரமாண்டத் தயாரிப்பில் உருவாகும் கந்தசாமி படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. பெண் வேடமிட்டு வெளுத்துக் கட்டி வரும் விக்ரம், கிளாமரையும் கலந்து கட்டி யூனிட்டாரை வாய் பிளக்க வைத்துள்ளார். அதிலும் நாயகி ஷ்ரியாவுக்கே விக்ரமின் கவர்ச்சி கிடுகிடுக்க வைத்துள்ளதாம். ஷ்ரியாவை விட சீயானின் கிளாமர் சிலுசிலுப்பாக இருப்பதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷ்ரியாவைப் பார்த்து ஜொள்ளு விட்டவர்கள் கூட இப்ேபாது விக்ரமைப் பார்த்து ஜொள்ளு விட ஆரம்பித்துள்ளனராம்.
விட்டால், விக்ரம் ஸ்கோர் பண்ணி விடுவாரோ என்று அரண்டு போன ஷ்ரியா, எனக்கும் கவர்ச்சி கூட்டிக் கொடுங்க என்று இயக்குநர் சுசி.கணேசனிடம் சொல்லும் அளவுக்கு சீயானின் கிளாமர் அசத்தலாக உள்ளதாம்.
ஷ்ரியாவைப் பற்றிய ஒரு கொசுறுச் செய்தி. கல்யாணம் செய்து கொண்டால் நிச்சயம் சினிமாக்காரர் ஒருவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக கூறுகிறாராம் ஷ்ரியா. கவர்ச்சியில் மட்டுமல்ல பேச்சிலும் கூட வெளிப்படையாக இருக்கிறார் ஷ்ரியா.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...