ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு தான்..!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் சூர்யாவின் நடிப்பில் ஒரு படத்தையும், மற்றொரு முன்னணி நடிகரின் நடிப்பில் இன்னொரு படத்தையும் அடுத்தடுத்து இயக்கித்தருவதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் ரஞ்சித் ஒப்பந்தம் செய்திருந்தாராம். இந்த நேரத்தில் தான் ரஜினியின் படத்தை இயக்க ரஞ்சித்துக்கு வாய்ப்பு கிட்டியது. ஆனால் ஞானவேல்ராஜாவிடம் ஒப்பந்தம் செய்துகொண்டதால் ரஞ்சித் தவித்திருக்கிறார். இத்தகவலை கேள்விப்பபட்ட ஞானவேல்ராஜா, தங்கள் படத்தை ஒத்திவைத்துவிட்டு, ரஜினியின் படத்தை இயக்குமாறு ரஞ்சித்துக்கு வழிவிட்டாராம்.
இது குறித்து ஞானவேல்ராஜா கூறுகையில், இரண்டு படங்கள் இயக்கித்தருவதாக எங்களிடம் ரஞ்சித் ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மை தான். ஆனால் ரஜினி படத்தை இயக்க ரஞ்சித்துக்கு வாய்ப்பு கிடைத்ததும், அவருக்கு குறுக்கே நிற்க நாங்கள் விரும்பவில்லை. ரஜினி படத்தை முடித்துவிட்டுத்தான் ரஞ்சித் எங்கள் படத்தை இயக்குவார் என்று கூறினார்.
இதனால் ரஜினி படத்தை இயக்கப்போகிறோம் என்று மகிழ்ச்சியில் இருந்த ரஞ்சித், இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த ஞானவேல்ராஜாவால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார். மகிழ்ச்சியடைந்தது ரஞ்சித் மட்டுமல்ல, ரஜினி ரசிகர்களும் தான். சீக்கிரம் தலைவர், சென்னை தமிழ் பேசி நடிக்கின்றாரா என்பதை சொல்லிடுங்க பாஸ் என்று ரஜினி ரசிகர்கள் ரஞ்சித்துக்கு வேண்டுகோளும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating