என் கணவர் இவர் தான்…!!
செம்மரகட்டை கடத்தல் தொடர்பான வழக்கில் நடிகை நீத்து அகர்வாலை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். நேற்று முன்தினம் நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் நடிகை நீத்து அகர்வால் ஆந்திராவில் தனியார் டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தெலுங்கு பட தயாரிப்பாளர் மஸ்தான் வலி எனது கணவர் ஆவார். அவர் என்னை திருமணம் செய்து கொண்டார்.
ராஜஸ்தானை சேர்ந்த நான் ஐதராபாத் வந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தேன். 8 படங்களில் நடித்துவிட்டேன்.
மஸ்தான்வலி தயாரித்த படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன். படப்பிடிப்பு நேரங்களில் அவர் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். அவரது நடவடிக்கை எனக்கு பிடித்திருந்தது. படம் 90 சதவீதம் நிறைவடைந்த வேளையில் எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. இதையடுத்து நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தினோம்.
சினிமா தவிர மஸ்தான் வலி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவதாக கூறினார். அவர் செம்மர கடத்தலில் ஈடுபடுவது எனக்கு தெரியாது. அவர் எனது கணவர் என்பதால் பணம் போட்டு எடுப்பதற்காக எனது வங்கி ஏ.டி.எம் கணக்குகளை பயன்படுத்தினார். மற்றபடி எனக்கும் செம்மர கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. செம்மர கட்டை என்ன நிறத்தில் இருக்கும் என்றே எனக்கு தெரியாது.
ஐதராபாத்தில் உள்ள வீட்டை எனக்கு மஸ்தான் வலி வாங்கி வரவில்லை. நான் படங்களில் நடித்து தான் அந்த வீட்டை வாங்கினேன். இவ்வாறு அவர் கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating