புர்ஜ் கலிபாவில் லேசர் ஒளி வெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்று: வீடியோ இணைப்பு!!

Read Time:1 Minute, 18 Second

b016945a-c2b1-4f2e-b4ed-9e58470578c7_S_secvpfஉலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபா ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் கட்டப்பட்டுள்ளது. இது 124 மாடிகளை கொண்டது. இங்கு நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது 2,717 அடி (828 மீட்டர்) உயரம் கொண்டது.

முழுவதும் கருப்பு நிற சலவை கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 124 மாடிகளுக்கும் செல்லும் வகையில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் வசதிகள் இங்கு உள்ளன. இந்த கட்டிடத்தையொட்டியுள்ள நீர்நிலையில் லேசர் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.

வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அந்த நீரூற்றின் அற்புத நடனம் இதோ, உங்கள் பார்வைக்கு வீடியோவாக..,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் நடிகை நீத்து அகர்வால் ஜாமீன் மனு தள்ளுபடி!!
Next post கடன் ரத்து செய்யப்படாததால் ஆந்திராவில் ஒரே நாளில் 2 விவசாயி தற்கொலை!!