யூ-டியூபில் வைரல் ஹிட்டான டெல்லி ஐஐடி மாணவர்களின் கலக்கல் காமெடி நடனம்: வீடியோ இணைப்பு!!

Read Time:1 Minute, 23 Second

d7be73b9-1195-4d34-b243-6be2a115ec37_S_secvpfபிரபல பாப் பாடகி ’ரே ஜெப்சனின்’ மெகா ஹிட் வீடியோ ஆல்பம் ‘Call Me, Maybe’. இந்த ஆல்பத்தில் ’பீச் பிகினி’ உடை அணிந்து வரும் மாடல்கள் கவர்ச்சி நடனமாடி இந்த ஆல்பத்தின் பெயரை, பாத்ரூம் ஷவர், ஓடும் பேருந்து, நீச்சல் குளத்தின் உள்ளே, என்று வித விதமான லொகேஷன்களில் பாடவும் செய்வர்கள்.

3.5 நிமிடம் ஓடும் இந்த வீடியோவை ஃப்ரேம் பை ஃப்ரேமாக அப்படியே காப்பி அடித்து சட்டை அணியாமல் கவர்ச்சி மாடல்களைப் போல் நடனமாடும் ஐஐடி மாணவர்களின் அடாவடி அட்ராசிட்டிதான் இந்த வீடியோவின் ஹை லைட்.

டெல்லி கரகோரம் ஐஐடி கேம்பசில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் ’ஹவுஸ் டே’ எனப்படும் விழாவை முன்னிட்டு இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி யூ-டியூபில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 4 லட்சத்து 62 ஆயிரம் பேர் பார்த்து ஒவ்வொரு காட்சியையும் நினைத்து நினைத்து சிரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளை பாதுகாக்கும் தனிநபர் மசோதாவுக்கு பாராளுமன்ற மேல்சபை ஒருமனதாக ஒப்புதல்!!
Next post மேக் இன் இந்தியா: உலகின் மிகப்பெரிய 3-டி பிரிண்டிங் நிறுவனத்தின் தொழிற்சாலை இந்தியாவில் தொடக்கம்!!