தீபிகா படுகோனை படாத பாடு படுத்திய அமிதாப்!!
ஏற்கனவே பிகு படத்தின் டிரைலர் யூ டியூபில் 40 இலட்சம் பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டு ’டாக் ஆப் தி பாலிவுட்’ ஆக இருக்கும் நேரத்தில் தற்போது அந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார் பாலிவுட்டின் எவர்கிரீன் தாதா அமிதாப்.
”தீ’பிகு’ நல்ல பொண்ணு (சில நேரங்களில் மட்டும்)” என்று கிண்டலாக ட்வீட் செய்து அதனுடன் பிகு(தீபிகா படுகோன்) தனது தோளில் மீது அன்புடன் கைபோட்டிருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
90 வயது அப்பாவைப் பார்த்துக் கொள்ளும் ஒரு இளம் மகளைப் பற்றிய படம் தான் ’பிகு’. ஆனால் படத்தின் டிரைலரைப் பார்த்தாலே நான் ஸ்டாப் சிரிப்பால் வயிறு வலிக்கிறது.
வயதானவர்களுக்கே உண்டான வயிற்றுப் பிரச்சினை கொண்ட அமிதாப் தனது சின்ன சின்ன தேவைகளுக்காகவும் தீபிகா படுகோனை படுத்தும் பாடு, இடையில் இர்பான் கானும் சேர்ந்து கொள்ள ஆட்டம் களை கட்டுகிறது.
சாம்பிளுக்கு ஒரு காட்சி
இர்பான் : எப்போ கல்யாணம் பண்ணிக்கலான்னு இருக்க (கரெக்ட் செய்து கல்யாணம் பண்ணும் ஆசையில்)
தீபிகா : உனக்குதான் தெரியுமே என் அப்பா என்னை எல்லாத்துக்கும் எதிர்பார்க்குறார். அதனால…
இர்பான் : என்ன வரப் போறவ உன்னோட சேர்த்து ஒரு 90 வயசு குழந்தையையும் தத்தெடுக்கனும்.. கரெக்டா?
தீபிகா : ஆமா நீ என்ன கல்யாணம் பன்னிக்கிறியா
இர்பான் : எனக்கென்ன பைத்தியமா?
மே 8-ம் திகதி இந்த திரைப்படத்தை தியேட்டரில் கண்டுகளிக்கலாம்….
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating