தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் தலைமை கேஷியருக்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு சிபிஐ கோர்ட் தீர்ப்பு!!

Read Time:1 Minute, 12 Second

2ca23a17-5d12-42ff-b8f5-a7600faa074f_S_secvpfதேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி 5 லட்ச ரூபாய்க்கும் மேல் கையாடல் செய்த தலைமை காசாளருக்கு 3 வருட சிறை தண்டனை அளித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பள்ளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் பிகானெர் & ஜெய்ப்பூர் வங்கியின் கிளையில், தலைமைக் காசாளராக பணியாற்றி வந்தவர் சுவாமி, இவர் 5 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியிலிருந்து கையாடல் செய்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று ஜெய்ப்பூர் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வெளியானது. தீர்ப்பில், குற்றவாளியான சுவாமிக்கு 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்டு கொள்ளாத அரசு: கைகோர்த்த கிராம மக்கள் ரத்தம் சிந்தி உருவாக்கிய சாலை!!
Next post கோவை ஜெயில் அதிகாரி டார்ச்சர் காரணமாக கைதி தற்கொலை முயற்சி?: விஸ்வரூபம் எடுக்கும் வாட்ஸ்அப் வீடியோ!!