பல பெண்களுடன் சேட்டை விட்டவர், இன்றைய “தமிழ் தேசிய மக்கள் முன்னணி”யின் வவுனியாத் தலைவராம்.. என்ன கொடுமை இது??

Read Time:5 Minute, 35 Second

001cbb2007-2010 இலக்கம் இந்து நாகரிகத்துறை பாடம்- யாழ் பல்கலைக் கழகத்தில் பகிடிவதைக்கு எதிராக குரல் கொடுத்து மாணவர் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட நபர்.

பின்னர் 2ஆவது வருடத்தில் காதலில் விழுந்து யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு யுவதி ஒருவரை ஒட ஓட விரட்டியவர். அது கைகூட முடியாததால் தனது வகுப்பில் படித்த மல்லாகம் யுவதியான சுபர்னா என்பவரை காதலித்தார். இதற்காக இவர் தனது எடையை குறைக்க யாழில் ஜிம் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட இவர் பல்கலைக்கழக வாழ்வு முழுவதும் விடுதி வசதியை பெற்றுக் கொண்டவர். இவரது தவறான வழிநடத்தலால் இன்று மாணவர்கள் பலர் வெளிநாடுகளிற்கு தஞ்சம் பெற்று சென்றுள்ளனர்.

அடுத்ததாக 3ம் வருடம் வந்தவுடன் மாணவர் தலைவர் தெரிவு நடைபெற ஏற்பாடாக இருந்தது. அப்போது தான் தன்னை ஒரு “மாவீரர் குடும்பம்” என இனங்காட்டி பல பேருக்கு தியாகி நடிப்பை வெளிக்காட்டலானார்.

இவரது நடிப்பால் பல பெண்களும் கவரப்பட்டு அண்ணா என பாசத்துடன் அழைத்தனர். அவ்வாறு அழைத்த பெண்களை மாணவர் தலைவர் ஆனவுடன் நண்பர்களின் காமப்பசிக்கு இரையாக்கினார்.

இவரது பல்கலைக்கழக மாணவர் தலைவர் காலத்தில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த லக்ஸன் என்பவர் அருகில் உள்ள பெண் விடுதிகளிற்கு சென்று அங்கு உள்ள பெண் உள்ளாடைகளை எடுத்து வந்து இவரது அறையில் கொடுப்பது வழக்கம். இதனை பார்த்து தவபாலன் “இது அந்த பிள்ளை உடையது” என்று சொல்வாராம்.

அது மட்டுமல்ல கடந்த 2011 ஆண்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட கலைப்பீட மாணவி ஒருவரின் சாவில் இவரது பங்கு அளப்பெரியது. நிதியுதவி கேட்டு சென்றவேளை இவரது நண்பரான கிளிநொச்சி கிருபாகரன் அப்பிள்ளையை கெடுத்துள்ளார்.

பின்னர் அப்பிள்ளை தற்கொலை செய்து கொள்ள, மறுநாள் “பல்கலைக்கழக நலச்சேவை தான் காரணம்” எனவும் “தகுந்த உதவி அம்மாணவிக்கு வழங்கி இருந்தால் இவ்வாறு நடந்து இருக்காது” என தெரிவித்து தனது நண்பர்களை காப்பாற்றினார்.

2011 ஆண்டு மட்டக்களப்பு பகுதிக்கு புலம்பெயர் அமைப்புகளிடம் பிச்சை பெற்று, சென்ற போது தமிழ் தேசியம் கதைத்து கருணா அம்மான், பிள்ளையானிடம் வாங்கி கட்டி அழுதார். உடனடியாக அப்பகுதி மக்கள் இவரை காப்பாற்றி அனுப்பினர்.

அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கஜேந்திரனின் கட்சியை வளர்க்க பல்கலைக்கழக மாணவர்களை தூண்டியதுடன், இவருக்கு யாழ்ப்பாணம் பழம்வீதியில் வைத்து ஈபிடிபி யினால் மண்டை உடைக்கப்பட்டது. இதன்போது வெளிநாட்டு உண்டியலில் வாங்கிய இவரது பல்சரும் அடித்து நொறுக்கப்பட்டது.

பல்கலைக்கழக பாடங்களில் கோட்டைவிட்டு ரிபிட் எடுத்த, இவரது செயற்பாடு இன்றுவரை ஒரு வரலாறு.

மாவீரர் தினத்திற்கு விளக்கேற்றிய காரணத்தினால் புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து 5 இலட்சம் ரூபா இவருக்கு வழங்கப்பட்டது.

எடுத்து மோட்டார் சைக்கிள், லப்டெப் வாங்கி தினமும் நண்பர்களிற்கு குடி பார்ட்டி வைத்து தனது பதவியை தக்க வைத்தார்.

யாழ் பல்கலைக்கழக பாலசிங்கம் மாணவர் விடுதியில் 2012 ஆண்டு வடமராட்சி கிழக்கை சேர்ந்த மாணவர் 5 வரை பகிடிவதை செய்ததற்காக தவபாலனிற்கு மண்டை உடைக்கப்பட்டதுடன் வாள் வெட்டும் நடைபெற்றது. அப்போது குற்றவாளியான தவபாலன் விடுதியில் இருந்து பல்கலை நிர்வாகத்தால் விரட்டப்பட்டார்.

பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கு பொறுப்பாக இருந்த லலிதா என்ற திருமணம் ஆகாத விடுதி காப்பாளரிடம் “கள்ளஉறவு” கொண்டு அவருக்கு பரிகாரம் செய்ததாக ஒரு கதை அடிபட்டது. இத்தனைக்கும் இவர் மதுபோதையில் நின்றிருந்தார். இவருக்கு வயது 24, அப்பெண்ணிற்கு வயது 39 ஆகும்.

இப்படிப்பட்ட எஸ்.தவபாலன் தான் வவுனியா மாவட்ட “தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்” தலைவராம், இவரது தலைமையில் தான் நாளைய இவர்களின் கட்சி அலுவலகத் திறப்பாம்.. என்ன கொடுமை இது??

-யாழில் இருந்து விநோஜித்–

001bda

001cb

001cba

001cbb

001cbc

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பணியாளர்களுக்கு 2,628 கோடி மெகா போனஸ்: டி.சி.எஸ் அதிரடி அறிவிப்பு!!
Next post மாடியில் இருந்து தூக்கி வீசி குழந்தையை கொன்ற தாய்: பரபரப்பு தகவல்கள்!!