பணியாளர்களுக்கு 2,628 கோடி மெகா போனஸ்: டி.சி.எஸ் அதிரடி அறிவிப்பு!!

Read Time:1 Minute, 3 Second

cfa7e0c0-f243-498a-a308-9ab17b863a8a_S_secvpfஇந்தியாவின் மிக பெரிய மென்பொருள் நிறுவனமான டி.சி.எஸ். தனது பணியாளர்களுக்கு 2,628 கோடி போனஸ் கொடுக்கபோவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

பங்குச் சந்தைக்கு வந்து 10 ஆண்டுகள் வந்ததை கொண்டாடும் விதமாக இந்த மெகா போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்தில் ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து கொண்டிருக்கும் பணியாளர்கள் இந்த போனசை பெற தகுதி வாய்ந்தவர்கள் ஆவார்கள்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு வார சம்பளம் போனசாக கொடுக்கப்படும். டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்தில் மொத்தமாக 3.8 லட்சம் பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பழிப்பு வழக்கில் சாமியார் அசராம் பாபு மகனுக்கு குஜராத் ஐகோர்ட்டு ஜாமீன்!!
Next post பல பெண்களுடன் சேட்டை விட்டவர், இன்றைய “தமிழ் தேசிய மக்கள் முன்னணி”யின் வவுனியாத் தலைவராம்.. என்ன கொடுமை இது??