இது என் கடைசி பரிசு… கணவனின் இறுதி சடங்கில் கவர்ச்சி நடனமாடிய மனைவி!!

Read Time:1 Minute, 28 Second

wife_strips-002தைவான் நாட்டில் கணவனின் இறுதி சடங்கு ஊர்வலத்தில் அவரது மனைவி கவர்ச்சி உடைகளை அணிந்து ஆடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தைவானை சேர்ந்த ஜியான்(Jiyan) கடந்த 10ம் திகதி மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார்.

கணவனின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்த நினைத்த அவரது மனைவி, மற்றொரு பெண்ணுடன் கவர்ச்சி நடனம் ஆடினார்.

இதை பார்த்த நண்பர்களும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இதை அவர் பெரிதாய் பொருட்ப்படுத்தவில்லை.

இதுகுறித்து அவர் கூறுகையில், எப்போதும் ஆண்களுக்கு பெண்கள் மீது கண்கள் போகும் என்பது எனக்கு தெரியும்.

எனக்கு எனது கணவரின் இறுதி சடங்கு பயணம் பாராட்டப்பட வேண்டும்.மேலும் அவருக்கு நான் கொடுக்கும் கடைசி பரிசாக இது அமையும் என கூறியுள்ளார்.

இதுபோல் இறுதி சடங்கில் கவர்ச்சி நடனம் ஆடுவது தைவானில் கடந்த 1980ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இவ்வாறு செய்வது ஆவிகளுக்கு மகிழ்ச்சி தருவதாகவும், மரியாதை செலுத்துவதாகவும் என அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவையில் 2 வாரத்தில் 20 பெண்களிடம் கைவரிசை: நகைபறிப்பு கொள்ளையர்கள் அட்டகாசம்!!
Next post கருங்கல் போலீஸ் நிலையத்தில் இளைஞர் காவல்படை வீரருடன் இளம்பெண் தஞ்சம்!!