கிரேக்க நாட்டுக்கு புதிய தூதராக தமிழக பெண் ஐ.எப்.எஸ். அதிகாரி நியமனம்!!

Read Time:48 Second

7c58747d-8483-44e6-bcfe-d66929144e8d_S_secvpfகிரேக்க நாட்டுக்கான இந்திய தூதராக மணிமேகலை முருகேசன் (வயது 57) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மணிமேகலை முருகேசன், தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். தற்போது ருமேனியாவில் இந்திய தூதராக பதவி வகிக்கிறார்.

விரைவில் அவர் கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் சென்று இந்திய தூதராக பொறுப்பு ஏற்றுக் கொள்வார்.

இவர் 1981-ம் ஆண்டு, ஐ.எப்.எஸ். தொகுப்பை சேர்ந்தவர் ஆவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடை மாற்றும் அறையை நோக்கி கேமரா: தில்லாலங்கடி வேலை செய்த பேப் இந்தியா ஊழியரை கண்டுபிடித்தது கோவா போலீஸ்!!
Next post கொடைக்கானலில் சண்டையிட்டு சமாதானம் செய்து கொள்ளும் வினோத விழா!!