பவர் ஸ்டாரை எனக்கு பிடிக்கும்…!!

Read Time:1 Minute, 21 Second

pl2சிறு வேடத்தில் வந்தாலும் ரசிகர்களை சிரிக்க வைத்து விட்டு செல்லும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தற்போது ஸ்ரீகாந்த்-ராய் லட்சுமி ஜோடியாக நடித்து வரும் ‘சவுகார்பேட்டை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வடிவுடையான் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர்.

இப்படம் சஸ்பென்ஸ், திகில் கலந்த காமெடி படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஸ்ரீகாந்த்-ராய் லட்சுமி சம்மந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வந்த இயக்குனர் தற்போது பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் சம்மந்தப்பட்ட காட்சிகளையும் பதிவு செய்துவருகிறார்.

ஸ்ரீகாந்தும் பவர் ஸ்டாரும் படத்தில் சிரிக்க, சிரிக்க, சிரிக்க மட்டுமே பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என்று ராய் லட்சுமி கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 மகள்களை கற்பழித்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை: கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!
Next post 2 நாளுக்கு 4 கோடி சம்பளம்…!!