2 நாளுக்கு 4 கோடி சம்பளம்…!!

Read Time:51 Second

015ஆரம்பம், ராஜா ராணி என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வெயிட்டாக ரீஎண்ட்ரி கொடுத்தார் நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த நண்பேண்டா படம் கூட கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், இவருக்காக தான் படத்திற்கு கூட்டமே வருகிறதாம்.

எல்லோரும் நயன்தாராவை கமிட் செய்ய தன் சம்பளத்தை ரூ. 3 கோடி வரை உயர்த்தி விட்டார். தற்போது வந்த தகவலின் படி ஒரு நகை கடை விளம்பரத்தில் 2 நாள் நடிக்க ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்ட பல நடிகைகள் பொறாமையில் நொந்து போனார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பவர் ஸ்டாரை எனக்கு பிடிக்கும்…!!
Next post சூர்யா மீது வழக்கு…!!