150 முட்டைகளால் தயாரிக்கப்பட்ட ஒம்லெட்!!

Read Time:1 Minute, 36 Second

unnamed (44)பிரிட்டனிலுள்ள உணவு விடுதியொன்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 150 முட்டைகளினால் தயாரிக்கப்பட்ட ஒம்லெட்டை தயாரித்து விநியோகிக்கிறது.

பேர்மிங்ஹாம் நகரிலுள்ள அல்பீ பேர்ட்ஸ் எனும் இந்த உணவு விடுதியிலுள்ள சமையல் நிபுணரான அலி லீஸ் தயாரிக்கும் இந்த பிரமாண்ட ஒம்லெட் 3 அடி விட்டமுடையது.

இது 12,000 கலோரியையும் 945 கிராம் புரதத்தையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஒம்லெட்டை தனியாக உட்கொள்வது சாத்தியமில்லை.

குறைந்தபட்சம் 5 பேர் இணைந்தே இதை உட்கொள்ள வேண்டுமாம்.

இது தொடர்பாக சமையல் நிபுணர் அலி லீஸ் கூறுகையில், “பண்டிகைக்கால ஊக்குவிப்புத் திட்டமாக இந்த ஒம்லெட்டை தயாரிக்கத் தீர்மானித்தோம்.

நான் ஏற்றுக்கொண்ட மிகப் பெரிய சவால் இது. இப்பெறுபேறு குறித்து நான் திருப்தியடைகிறேன்.

ஆனால், இந்த ஒம்லெட்டை என்னால் தனியாக உட்கொள்ள முடியாது. இதிலுள்ள அளவுக்கதிகமான புரதம் காரணமாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படலாம் என எண்ணுகிறேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியர்வை அதிகரிக்கும்போது நறுமணம் அதிகரிக்கும் வாசனைத் திரவியம் – இலங்­கை­ய­ரான கலா­நிதி நிமல் குண­ரட்ன தலை­மை­யி­லான விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டிப்பு!!
Next post 6 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூரனுக்கு 5 ஆண்டு சிறை!!