மியாமி பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை செரீனா எட்டாவது தடவையாக சுவீகரித்தார்!!

Read Time:1 Minute, 21 Second

unnamed (42)ஸ்பெய்ன் வீராங்­கனை கார்லா சுவா­ரெஸை இரண்டு நேர் செட்­களில் வெற்­றி­கொண்ட உலக மகளிர் தரப்­ப­டுத்­தலில் முத­லி­டத்தை வகிக்கும் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் செரீனா வில்­லியம்ஸ், மியாமி பகி­ரங்க டென்னிஸ் சம்­பியன் பட்­டத்தை எட்­டா­வது தட­வை­யாக சுவீ­க­ரித்தார்.

கிரண்டன் பார்க் டென்னிஸ் அரங்கில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற இறுதி ஆட்­டத்தில் கார்லா சுவா­ரெஸை 6–2, 6–0 என்ற புள்­ளி­களைக் கொண்ட இரண்டு நேர் செட்­களில் செரீனா வெற்­றி­கொண்டார்.

இதன் மூலம் மூன்­றா­வது தொடர்ச்­சி­யான வரு­ட­மாக மியா­மியில் செரீனா சம்­பி­ய­னானார்.

”மியா­மியில் எட்­டா­வது சம்­பியன் பட்­டத்தை வென்­றமை மிகுந்த மகிழ்ச்­சியைத் தரு­கின்­றது.

எனக்கு வயது செல்ல செல்ல, திற­மையும் அதி­க­ரிக்­கின்­றது என்­பதை நான் நம்புகின்றேன்” என 33 வயதான செரீனா தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைக்கல் ஜெக்சன் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்கள்!!
Next post வியர்வை அதிகரிக்கும்போது நறுமணம் அதிகரிக்கும் வாசனைத் திரவியம் – இலங்­கை­ய­ரான கலா­நிதி நிமல் குண­ரட்ன தலை­மை­யி­லான விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டிப்பு!!