அடையாறில் 2–வது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி!!

Read Time:29 Second

2ebf9a59-62db-4a5f-bc5a-acafeb61a5c4_S_secvpfஅடையாறு எல்.பி.ரோடு லோகநாதன் செட்டி தோட்டம் தெருவில் வசித்து வந்தவர் கண்ணன். பிளம்பர். நேற்று இரவு அவர் 2–வது மாடியில் இருந்து இறங்கி வந்தபோது தவறி கீழே விழுந்தார்.

தலையில் பலத்த காயம் அடைந்த அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இன்று காலை கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் மர்மச்சாவு: இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் சஸ்பெண்டு!!
Next post அதிகாரி தற்கொலை வழக்கு: வேளாண்மை தலைமை பொறியாளரும் கைது!!