கேன்சரிலிருந்து 2வது முறையாக மீண்ட நடிகை..!!

Read Time:1 Minute, 9 Second

mamthaகேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட மம்தா மோகன்தாஸை மலையாள திரையுலகம் எப்போதும் கௌரவமாகவே நடத்தியிருக்கிறது. அவர் முதல்முறை சிகிச்சை எடுத்துக் கொண்டு, நலமுடன் திரும்பிய போது வாய்ப்புகளை தாராளமாக வழங்கியது மலையாள சினிமா.

சமீபத்தில் மீண்டும் கேன்சரின் பாதிப்பு மம்தாவிடம் தெரிய ஆரம்பித்தது. மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொண்டார். தலைமுடி கொட்டிய நிலையில் குட்டை தலைமுடியுடன் படங்களில் நடித்தார்.

மலையாளத்தின் பிரபல இயக்குனர் ஷஃபி இயக்கத்தில் திலீப் நடிக்கும் புதிய படத்திலும் மம்தா மோகன்தாஸ்தான் ஹீரோயின். இதற்கு முன் திலீபும், மம்தாவும் பாசஞ்சர், மை பாஸ் படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓசூரில் நள்ளிரவில் ஆந்திர மாநில தொழிலாளி கொலை: நண்பருக்கு வலைவீச்சு!!
Next post பிறந்து 1 மணி நேரத்தில் குழந்தையை புதரில் வீசிய தாய்: போலீசார் மீட்டு பாட்டியிடம் ஒப்படைத்தனர்!!