மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டு சாலையில் கிடந்த 2 இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

Read Time:1 Minute, 30 Second

085dfd55-f22d-4bac-82c7-c01f51d101b2_S_secvpfஉத்திர பிரதேச மாநிலத்தில் மர்ம உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையில் கிடந்த 2 வாலிபர்களை கிராம மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மீரட் நகரின், பஞ்சாலி பவுல்ட்ரி பண்ணைக்கு அருகே நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்த கிராம மக்கள் சிலர் சாலையில் ரத்த வெள்ளத்தில் 2 வாலிபர்கள் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவலளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் சுயநினைவற்றுக் கிடந்த அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிகிச்சைக்குப் பின்னர் நடத்திய விசாரணையின் போது, சபிர், ப்ரதிப் என்ற அந்த 2 வாலிபர்களும் நீலம் என்கிற அரவாணியிடம் வேலை செய்வதாகவும், திங்கள் அன்று, காலையில் நீலம் கொடுத்த டீயைக் குடித்த பிறகு இப்படி ஆனதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் நீலத்தைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இயற்கை உபாதையை கழிக்க சென்ற 13 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்!!
Next post போதையில் மது என்று நினைத்து பெட்ரோல் குடித்த தொழிலாளி சாவு!!