சக்கை போடு போடும் என்எச் 10!!
அனுஷ்கா சர்மாவை காதலி என்று முதன்முறையாக விராத் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டுவதற்கு காரணமான இருந்த திரைப்படம் என்எச் 10. பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா முதன் முதலாக தயாரித்து, முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், இதுவரை பாக்ஸ் ஆபீசில் 21.7 கோடி வசூல் செய்துள்ளதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் மார்ச் 13-ம் தேதி அன்று வெளியான இந்தப் படத்தைப் பார்த்த கோலி ‘என்எச் 10 படம் பார்த்து அசந்துவிட்டேன். புத்திசாலித்தனமான படம் மட்டுமல்ல எனது காதலியின் அற்புதமான நடிப்பும் கவர்ந்தது.‘ என்று ட்விட்டரில் தெரிவித்தார்.
கவுரவக் கொலைகள் மற்றும் ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்த, இந்தப்படம் விமர்சகர்களின் பாராட்டையும் ரசிகர்களின் பேராதரவையும் பெற்று, வெளியான மூன்றே நாட்களில் 13 கோடி வசூல் செய்தது. நேற்று முன்தினம் வரை 21.7 கோடி வசூல் செய்துள்ளதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்து புதிய திரைப்படங்கள் எதுவும் வராத நிலையில், டெல்லி, உத்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் மட்டும் 30 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating