கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய எளிய வழி…!!

Read Time:1 Minute, 3 Second

timthumb (1)பொதுவாக சிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் அவர்களின் கை, கால் முட்டிகள் சற்று கருப்பாக இருக்கக்கூடும். அவர்களுக்கான எளிய தீர்வுகளும் உண்டு.

ஒரு கொய்யாப்பழத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின் அதனுடன் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறை கலந்து கொள்ளவும். அவற்றை கை, கால், மூட்டுகளில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும்.

பிறகு மசாஜ் செய்த இடத்ட்தில் மாய்ஸ்சரைசர் பூசவும். இவ்வாறு தொடர்ச்சியாக 2 வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் ஆரஞ்சு தோல் பவுடர், பால் இரண்டையும் சம அளவில் எடுத்து குழைத்து முட்டிகளில் பூசி வர படிப்படியாக கருப்பு நிறம் மாறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் மேலும் 9 பேர் தூக்கிலிடப்பட்டனர்!!
Next post நிராதரவாக விடப்பட்ட 3 குழந்தைகள்: ட்விட்டரின் உதவியால் தாயுடன் சேர்ந்தனர்!!