குடி போதையில் வேகமாக ஓட்டிய கார் விபத்தில் சிக்கி தீக்கோளமாக மாறியது: 3 வாலிபர்கள் உடல் கருகி பலி!!

Read Time:1 Minute, 30 Second

1432ea3d-1ed5-46ec-b754-d32cfa766b5d_S_secvpfமத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மிதமிஞ்சிய குடி போதையில் சில வாலிபர்கள் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கி, தீக்கோளமாக மாறியதில் அதில் இருந்த 3 வாலிபர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

இங்குள்ள ரட்லம் மாவட்டத்தின் டோடார் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் மின்னல் வேகத்தில் சென்ற அந்த கார் எதிரே வந்த மற்றொரு வாகனத்தின் மீது பயங்கர மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி குபீரென தீ பிடித்தது. சில வினாடிகளில் கார் முழுவதும் தீக்கோளமாக மாறியது.

தப்பியோடக்கூட முடியாத போதையில் உள்ளே சிக்கிக்கொண்ட நான்கு வாலிபர்களில் ராகேஷ், அருண், ரோஹித் ஆகியோர் அடையாளம் தெரியாத கரிக்கட்டைகளாக கருகி உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என கூறப்படுகின்றது. மீட்கப்பட்ட விகாஸ்(24) என்பவர் ரட்லம் அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூட்டாக சேர்ந்து தன்னை கற்பழித்த கொடியவர்களின் பாவமன்னிப்புக்காக பிரார்த்தனை செய்த 71 வயது கன்னியாஸ்திரி!!
Next post விபசார விடுதிக்குள் புகுந்து அழகியை மிரட்டி 5 பேர் கற்பழிப்பு: பா.ஜனதா பிரமுகர் நண்பர்களுடன் கைது!!