சுவிஸ் சூரிச்சில் வீரமக்கள் தினம் –2006

Read Time:2 Minute, 44 Second

PLOTE-COLOR LOGO.jpgசுவிஸ் சூரிச்சில் வீரமக்கள் தினம் –2006
வீரமக்கள் தினம்-2006 17ம் ஆண்டு நினைவு
சுவிஸ் சூரிச்சில் 09.07.2006, ஞாயிற்றுக்கிழமை, பி.ப 1.30மணிக்கு
இவ்வுன்னததினத்தில் விடுதலைக்காக தம் இன்னுயிரை அர்ப்பணித்த கழக கண்மணிகட்கும் சக விடுதலைப் போராளிகட்கும் பொதுமக்கட்கும் அஞ்சலி செலுத்தி தியாகம் செய்த செம்மல்களை நினைவு கூர்வோம்.

நிகழ்ச்சிநிரல்

– மலர்அஞ்சலி
– வினோத உடைப் போட்டி
– அறிவுத்திறன் போட்டி
– பின்னணி இசைக்கு ஆடுதல்
– பிரதம விருந்தினர்உரை மற்றும் தோழர்களின் உரை
– நாட்டிய நடனம்
– மாணவ மாணவியர் அறிவுப் போட்டிக்கான பரிசளிப்பு (கடந்த 11.06.2006 நடைபெற்ற அறிவுப் போட்டிக்கானவை)
– நாடகம் – “நாடகப்புரவலர்“ வையாபுரியின் நெறியாள்கையில்
“நதிக்கரை நாணல்”
– இசைநிகழ்ச்சி ஜேர்மன் “இளந்தளிர்” இசைக்குழுவினர் -உலகசாதனையாளர் துஷ்யந்தனுடன் இலங்கை இந்திய கலைஞர்கள் இணைந்து வழங்கும் இன்னிசை விருந்து.

என்பனவும் சிறப்பம்சங்களாக இடம்பெறவுள்ளன.

காலம் 09.07.2006, ஞாயிற்றுக்கிழமை, பி.ப 1.30 மணி
இடம்: Gemeindschaftszentrum Affoltern
Bodenacker 25, 8046 Zürich
(Oerliken இலிருந்து Bus 62 மூலம் இறுதித் தரிப்பிடம்)

தொடர்புகட்கு:- 076- 368 15 46, 078 – 675 41 74, 079 – 624 90 04

மக்கள் விடுதலையை வென்றெடுக்கும் கழகத்தின் நேர்க்குறி கொண்ட கொள்கையில் நேர்ந்து விட்ட இன்னல்கட்கும் இடர்கட்கும் முகம் கொடுத்து மக்கள் விடுதலையை வென்றெடுக்க சகவிடுதலை விரும்பிகளுடனும் இலட்சியப் பாதையில் ஒன்றிணைவோம்.

*** ‘வெறி கொண்டல்ல, நேர்க்குறி கொண்டே வெல்வோம் – மக்கள் விடுதலையை”
*** ‘தன் தலைவிதியை தனது சொந்தக் கரங்களில் எடுக்காத எந்த சமூகமும் உருப்பட்டதாக வரலாறு இல்லை”

– மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியும் புளொட் அமைப்பின் செயலதிபருமான தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்)

-புளொட் சர்வதேச ஒன்றியம்- 01.07.2006

தகவல் :– புளொட் சர்வதேச ஒன்றியம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இஸ்ரேலுக்கு பாலஸ்தீன தீவிரவாதிகள் கெடு
Next post புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் முடிவு