திருமணத்துக்கு வற்புறுத்தியதால் வாலிபர் தற்கொலை!!

Read Time:49 Second

17092bb0-3b33-4a42-b150-039516ac2a2a_S_secvpfபெசன்ட்நகர், பீச் அவென்யூவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். ஏர்போர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 3 மகன்கள். அனைவரும் வெனிசுலாவில் வசிக்கிறார்கள். இவர்களில் இளைய மகன் தேவனுக்கு திருமணம் ஆகவில்லை.

சென்னை திரும்பிய இவரை திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் வற்புறுத்தினர்.

இதனால் மனமுடைந்த தேவன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவில் தடைகளை தாண்டி முதல் முறையாக ஹோலி கொண்டாடிய விதவை பெண்கள்!!
Next post கல்லூரி மாணவியை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்த காதலன்: போலீசில் புகார்!!